Pages

Thursday, 3 August 2023

Ilaiyor Soodaar Song Lyrics in ponniyin selvan 2|இளையோர் சூடார் பாடல் வரிகள்|பொன்னியின் செல்வன் 2

Ilaiyor Soodaar Song Lyrics|இளையோர் சூடார் பாடல் வரிகள் 

Ilaiyor sodar song lyrics:பொன்னியின் செல்வன் 2 படத்திலிடம்பெற்ற இந்த பாடலை கீர்த்தனா வைத்தியநாதன், நிரஞ்சனா ரமணன் மற்றும் வைஷு பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் குடவாயில் கீர்த்தனார்.

Table of contents


Tamil lyrics 

பெண் : இளையோர் சூடார்
வளையோர் கொய்யார்

பெண் : நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

பெண் : முல்லையும் பூத்தியோ
ஒல்லையூர் நாட்டே
ஒல்லையூர் நாட்டே

பெண் : இளையோர் சூடார்
வளையோர் கொய்யார்
நல்யாழ்


English lyrics 

Females : Ilaiyor soodaar
Valaiyor koiyaar

Females : Nal yaazh maruppin mella vaangi
Paanan soodaan paadini aniyaal
Aanmai thondra aadavar kadantha
Valver saathan maaindha pindrai

Females : Mullaiyum poothiyo
Ollaiyoor naatte
Ollaiyoor naatte

Females : Ilaiyor soodaar
Valaiyor koiyaar
Nal yaazh….





Ilaiyor sodar song lyrics:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.